SRI ANDAL THIRU KALYANAM 2019

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி     நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து     ஓங்கு பெருஞ் செந்நொலூடு கயல் உகளபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப     தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றிவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்     நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய்   Should we Read More …